முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தும் தோல்வி: இங்கிலாந்தின் மோசமான சாதனை!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஜடேஜாவின் சுழலில் 207 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார … Continue reading முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தும் தோல்வி: இங்கிலாந்தின் மோசமான சாதனை!